;
Athirady Tamil News

மக்கள் கோபமடைந்ததால் பதவியை இராஜினாமா செய்த பிரதமர்…!!

0

மக்கள் கோபமடைந்ததால் தனது பிரதமர் பதவியை ஸ்லோவாகியா நாட்டு பிரதமர் இராஜினாமா செய்துள்ளார்.

ஸ்லோவாகியா நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையால் மக்கள் கோபமடைந்து அரசிக்கு எதிராக சர்ச்சைகள் எழுப்பி வந்துள்ளனர்.

இதனால் ஸ்லோவாகியா பிரதமர் ராபர்;ட் பிகோவின் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவரது பதவி இராஜினாமாவை ஸ்லோவாகியா நாட்டு அதிபர் ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும் அவரது பதவி விலகலால் துணை பிரதமாராகிய பீட்டர் பெல்லக்ரினியை ஆட்சி அமைக்குமாறு அதிபர் ஆந்திரே அழைத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + one =

*