;
Athirady Tamil News

இலங்கை முதலில் துடுப்பாட்டம்…!!

0

இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடக்கும் ஆறாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று (16) இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.

இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

இந்த போட்டித்தொடர் ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + eight =

*