;
Athirady Tamil News

வெற்றிக் கொண்டாட்டத்தில் வெறியேறிய பங்களாதேஷ் வீரர்கள்…!!

0

இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நேற்று (16) நடைபெற்ற இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஆறாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் வெற்றி பெற்றதை தொடர்ந்து பங்களாதேஷ் வீரர்கள் அவர்கள் தங்கியிருந்த ஓய்வு அறை சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க்படுகின்றது.

ஆர்.பிரேமதாச மைதானத்தில் பங்களாதேஷ் வீரர்கள் தங்கியிருந்த ஓய்வு அறையின் கண்ணாடியிலான கதவு முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − eight =

*