;
Athirady Tamil News

இந்திய நாட்டவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது…!!

0

சட்டவிரோதமாக இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வௌிநாட்டு மதுபான தொகையுடன் இந்திய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 9 வௌிநாட்டு மதுபான போத்தல்களுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று மினுவங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × five =

*