;
Athirady Tamil News

சேற்றுக்குள் புதையுண்ட வி.எம்.டபுள்யு ரக மகிழுந்தின் நிலை…!! (படங்கள்)

0

தலவத்துகொட கீல்ஸ் சூப்பர் அங்காடிக்கு முன்பாக வி.எம்.டபுள்யு ( BMW ) அதி நவீன மகிழுந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வி.எம்.டபுள்யு ஜ-8 ரக மகிழுந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

வேகத்தை கட்டுப்படுத்த முடியாத வி.எம்.டபுள்யு ரக மகிழுந்து இன்னும் சில வாகனங்களுடன் மோதி சேறு நிறைந்த ஏரிக்குள் விழுந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இச்சம்பவம் இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும். விபத்துக்கான காரணம் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் வெளியாகவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + seven =

*