;
Athirady Tamil News

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய உறுப்பினர்கள் இம்மாதத்திற்குள் நியமிக்கப்படுவர்…!!

0

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய உறுப்பினர்களை மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் நியமிக்க உள்ளதாக இளைஞர் விவகார மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரான சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியில் பல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் அந்த குழுக்களின் அறிக்கை ஊடாக எதிர்கால அரசியல் தீர்மானங்களை எடுக்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாத்தறை, ஊருபொக்க பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 4 =

*