;
Athirady Tamil News

தாலி கட்டும் சில நிமிடங்களுக்கு முன் மணப் பெண் போட்ட ஆட்டம்: வைரலாகும் வீடியோ..!!

0

இந்தியாவில் மணப் பெண் ஒருவர் தாலிகட்டும் சில நிமிடங்களுக்கு முன் நடனம் ஆடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவைச் சேர்ந்தவர் ரஷித்தா. இவருக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.

அப்போது மிகவும் பதற்றம் ஏற்பட்டதால், பதற்றத்தை குறைப்பதற்காக ரஷித்தா தனது அறைக்கு வந்து ஒரு பெல்லி டான்ஸ் ஆடியுள்ளார்

புகழ்பெற்ற இந்தி பாடலுக்கு தனது திருமண உடையுடன் பெல்லி டான்ஸ் ஆடிய அவர் தொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் உடனடியாக பதிவேற்றம் செய்யப்பட்டது.

பதிவிட்ட சில மணி நேரத்திற்குள் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட இந்த வீடியோ கலவையான விமர்ச்சனங்களை பெற்று வருகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + nine =

*