;
Athirady Tamil News

90 வயது பாட்டியை அடித்த உதைத்த பேத்தி..!! (வீடியோ)

0

கேரளாவில் 90 வயது மூதாட்டியை அவரது பேத்தி அடித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

92 வயதுடைய கல்யாணி என்ற மூதாட்டியை அவரது 40 வயது மதிக்கத்தக்க பேத்தி, அடித்து உதைக்கிறார்.

இந்த சம்பவத்தை அருகில் உள்ள பெண் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

தற்போது மூதாட்டிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, இந்த குற்றத்தில் ஈடுபட்ட அப்பெண் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × five =

*