;
Athirady Tamil News

சுன்னாகம் ஐயனார் கோவில் கொடியேற்றம்…!! (படங்கள் & வீடியோ)

0

வரலாற்றுச் சிறப்புமிக்க சுன்னாகம் தாழையடி ஶ்ரீ அரிகரபுத்திர ஐயனார் தேவஸ்தான மஹோற்சவம் இன்று(20.03.2018) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

எதிர்வரும்

28.03.2018 புதன்கிழமை சப்பற உற்சவமும்
29.03.2018 வியாழக்கிழமை இரதோற்சவமும்
30.03.2018 வெள்ளிக்கிழமை காலை தீர்த்தோற்சவமும் மாலை கொடியிறக்கமும் நடைபெறும்.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three − one =

*