;
Athirady Tamil News

பிரித்தானியா நாடாளுமன்றத்தில் காதலியிடம் காதலை கூறிய காதலன்: வைரல் வீடியோ..!!

0

பிரித்தானியா நாடாளுமன்றத்தில் வைத்து காதலியிடம் காதலன் தனது காதலை வெளிப்படுத்தும் வீடியோ வைரலாகியுள்ளது.

Twickenham நகரை சேர்ந்தவர் ரச்சேல் ஈவன்ஸ் (32), இவர் நாடாளுமன்றத்தில் ஆராய்ச்சியாளராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் ரச்சேல் காதலி மேத்யூ ரிவீல்லி, தன்னை நாடாளுமன்றத்துக்கு அழைத்து செல்ல கூறியுள்ளார்.இதையடுத்து மேத்யூவை ரச்சேல் நாடாளுமன்ற வளாகத்துக்கு அழைத்து சென்றுள்ளார்

அங்கு சில சுற்றுலா பயணிகளும் இருந்துள்ளனர், அப்போது தீடீரென மேத்யூவிடம் ரிச்சேல் தனது காதலை வெளிப்படுத்தி விரலில் மோதிரம் அணிவித்தார்.இது மேத்யூவுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்த நிலையில் ஆனந்த கண்ணீர் வடித்து, ரிச்சேலை கட்டிபிடித்து கொண்டார் இது சம்மந்தமான வீடியோவை மேத்யூ டுவிட்டரில் வெளியிட அது வைரலாகியுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × three =

*