;
Athirady Tamil News

பாலம் இடிந்து விழும் காட்சிகள்: நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!

0

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் Florida சர்வதேசப் பலகலைக்கழக வளாகத்தை Sweetwater என்னும் பகுதியுடன் இணைக்கும் நடை பாதை மேம்பாலம் இடிந்து விழுந்த நேரடிக் காட்சி வெளியாகி நெஞ்சை பதற வைக்கிறது.இந்த விபத்தில் 6 முதல் 10 பேர் வரை இறந்ததாக கருதப்படுகிறது.

950 டன் எடை உள்ள அந்த பாலம் கடந்த சனிக்கிழமைதான் நிறுவப்பட்டது என்பதும் அது இன்னும் பாதசாரிகள் பயன்பாட்டுக்காக திறக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

அந்த பாலத்தைக் கட்டுவதற்காக செலவிடப்பட்ட தொகை 14 மில்லியன் டொலர்கள் ஆகும். நிலைத்திருக்கும் என்று முன்பு கூறப்பட்டிருந்தது.

அதைக் கட்டியவர்கள் FIGG மற்றும் Munilla Construction என்னும் நிறுவனத்தினர். ஏற்கனவே இந்த நிறுவனங்கள் சரியாக கட்டிட வேலைகளை மேற்கொள்வதில்லை என்று அவற்றின்மீது குற்றச்சாட்டுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது

://video.dailymail.co.uk/preview/mol/2018/03/16/4941548816816096201/636x382_MP4_4941548816816096201.mp4

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − 19 =

*