;
Athirady Tamil News

வல்லப்பட்டை தொகைகளுடன் ஒருவர் கைது…!!

0

இந்தியா -மும்பாய் நகரிற்கு வல்லப்பட்டை தொகையினை கொண்டு செல்ல முயன்ற நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தனது பயண பொதியில் 07 கிலோ கிராம் வல்லப்பட்டையினை இவ்வாறு கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெல்லவத்த பிரதேசத்தினை சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட வல்லப்பட்டையின் பெறுமதி 6 லட்சம் ரூபாய் வரை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − 12 =

*