;
Athirady Tamil News

உணவகம், வர்த்தக நிலையங்களில் தேடுதல் நடவடிக்கை…!!

0

பதுளை நகரத்தில் உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற தேடுதல் நடவடிக்கையின் போது சட்ட விரோதமாhக வர்த்தக நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த 51 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையில் 20 பேரை கொண்ட பொது மக்கள் சுகாதார பரிசோனை குழு ஈடுப்பட்டது.

காலாவதியான உணவு வகைகளை விற்பனை செய்;த 11 விற்பனை நிலையங்கள் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டன.

விற்பனைக்கான லேபல்கள் அற்ற பொருட்களை விற்பனை செய்யாத 21 விற்பனை நிலையங்களும் சுகாதார வசதிகளற்ற 8 விற்பனை நிலையங்கள் இதன் போது கண்டுபிடிக்கப்பட்டன.

சட்ட விதிகளை மீறிய வகையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுப்படுவோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + 1 =

*