;
Athirady Tamil News

சுவிஸில் தமிழர்களுக்கான, மொழிபெயர்ப்பு அலுவலக சேவைகள்.. (அறிவித்தல் -வீடியோவுடன்-)

0


மொழிபெயர்ப்பு அலுவலக சேவைகள்

உங்களின் அனைத்து ஆவணங்களையும் மொழிபெயர்த்து தரப்படும்.

மொழிபெயர்த்து தரப்படும் ஆவணங்கள் சுவிஸ் அரசால் அங்கீகரிக்கப்பட்ட முத்திரை பொறிக்கப்பட்டு தரப்படும்.

அதிகாரபூர்வமாக அனைத்து சுவிஸ் அலுவலகங்களிலும் எமது மொழிபெயர்ப்புகள் பயன்படுத்த முடியும்.

மொழிபெயர்ப்பு நேரடி சேவைகள்

மருத்துவமனை, மருத்துவ நிலையங்கள், பாடசாலை, முக்கியமான அரசகரும சந்திப்புக்கள், திருமண அலுவலகம் போன்ற அனைத்து நிகழ்வுகளுக்கும் நேரடியாக நாம் வந்து உங்களுக்கு, உங்கள் முன்னிலையில் மொழிபெயர்ப்பு உதவிகளை செய்வோம்.

சுவிசிலிருந்து இலங்கையில் அலுவலக சேவைகள்

இலங்கை குடியுரிமை பிறப்பு சான்றிதழ், திருமணமான / திருமணமாகாத சான்றிதழ், இறப்பு சான்றிதழ் போன்ற அனைத்தையும் இலங்கையிலிருந்து மிகக் குறுகிய காலத்தில் எடுத்துத் தரப்படும். அத்தோடு அவை மொழிபெயர்த்தும் தரப்படும்.

இலங்கைத் தூதரக சேவைகள்

இலங்கை தூதரகத்தில் உங்கள் அனைத்து தேவைகளையும் நாம் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுகின்றோம்.

கடவுச்சீட்டு, பிறப்புச்சான்றிதழ், விசா போன்றவற்றை பெறுவதற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் பூர்த்தி செய்து மொழிபெயர்ப்புகளோடு உங்களுக்கு உதவுகிறோம்.

அத்துடன் இரட்டைக் குடியுரிமைக்கான அனைத்து ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.

மருத்துவ காப்புறுதி ( Krankenkasse )
இயலாதவர்களுக்கான காப்புறுதி ( IV )
ஓய்வூதிய காப்புறுதி ( BVG )

அரசியல் தஞ்சம் பெற்றவர்களுக்கான ஆலோசனைகள்

உங்களுக்கு உண்மையாகவும் நம்பிக்கையாகவும் மிகத்திருத்தமாகவும் பணியாற்றக் காத்திருக்கின்றோம்.

அத்துடன் உங்கள் தகவல்கள், தரவுகள் அனைத்தும் மிகவும் கவனமாகவும், இரகசியமாகவும் பாதுகாக்கப்படும் என்பதை உறுதிப்படுத்துகின்றோம்.

அனைத்து சேவைகளுக்கும் இலவச ஆலோசனைகளுக்கும் எம்மை நாடுங்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + 16 =

*