;
Athirady Tamil News

பிரசன்ன ரணவீர பிணையில் விடுதலை…!!

0

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மஹர நீதவான் நீதிமன்றத்தால் அவருக்கு பிணை வழங்கப்பட்தாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவு கைது செய்யப்பட்டு இன்று 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

தொடர்புபட்ட செய்திக்கு…

நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்னவுக்கு விளக்கமறியல்…!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 − 5 =

*