;
Athirady Tamil News

60 அடி பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து: ஒருவர் காயம்…!!

0

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரவில பகுதியில் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் ஒருவா் காயமடைந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

கவரவில தோட்டத்திலிருந்து ஹற்றன் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி இன்றையதினம்(22.03.2018) அதிகாலை கவரலில. தோட்டப்பாதையில் பயணித்துகொண்டிருந்த போதே 60 பள்ளத்தில் பாய்ந்து ஹற்றன் பிரதான பாதையில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி சிறுகாயங்களுக்குள்ளானதாகவும் அதிக முகில் கூட்டம் நிறைந்த காலநிலை காணப்படமையினாலேயே சாரதியின் கட்டுபட்டை மீறி விபத்துக்குள்ளானதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 4 =

*