;
Athirady Tamil News

புதுச்சேரியில் 3 பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும் என- ஐகோர்ட் உத்தரவு..!! (வீடியோ)

0

புதுச்சேரியில் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய மூன்று பா.ஜ.க நிர்வாகிகளை சட்டமன்ற உறுப்பினர்களாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நியமித்தார்.

ஆனால், அவர்கள் நியமனத்தை மாநில அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், அவர்கள் நியமனம் செல்லும் என சென்னை ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 − 5 =

*