;
Athirady Tamil News

இலங்கை வங்கியினால் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டது…!! (படங்கள்)

0

இலங்கை வங்கி கிளையின்ஏற்பாட்டில் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

கிளிநாச்சியில் அமைந்துள்ள இலங்கை வங்கி தலைமை அலுவலகத்தில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இலங்கை வங்கி கிளைகள் இணைந்து குறிதத் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பெண்களாக சமூகத்தில் முக்கிய பதவிகளில் உள்ளவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டமை குறிப்பிடதக்கதாகும்.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி மைதிலி சிவானந்தன், இலங்கை வங்கியின் வடமாகாண உதவி முகாமையாளர் திரு.எம் ஜே பிரபாகரன், பிராந்திய முகாமையாளர் திரு இ.பிரேமராஜான், மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி ரஞ்சனா நவரட்ணம், கிளிநொச்சி வலய கல்வி திணைக்கள கணக்காளர் திருமதி சுதர்சினி சதீஸ்கண்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × three =

*