;
Athirady Tamil News

பறக்கும் விமானத்தில் கதவினை திறந்த பணிப்பெண்: நேர்ந்த கதி..!!

0

உகாண்டாவில் பறக்கும் விமானத்தில் அவரச கால கதவினை திறந்த பணிப்பெண் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

Emirates Boeing 777 200LR என்ற விமானம் துபாயில் இருந்து உகாண்டாவிற்கு சென்றுள்ளது, அப்போது உகாண்டாவின் Entebbe International விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கி கொண்டிருக்கையில், விமான பணிப்பெண் அவசர கால கதவினை திறந்துள்ளார்.

இதனால், கீழே விழந்த அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது, இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், தலையில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்துள்ளார்.

இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள விமான நிறுவனம் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 1 =

*