;
Athirady Tamil News

பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி ஒருவர் பலி..!!

0

பீகார் மாநிலம் நாலந்தாவில் உள்ள ஜலால்பூர் பகுதியில் பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு தொழிற்சாலைக்கு அரசிடம் இருந்து முறையான அனுமதி பெறவில்லை.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு அந்த பட்டாசு தொழிற்சாலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி ஒருவர் பலியானார். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த வெடி விபத்தில் அருகிலுள்ள வீடுகள் சேதம் அடைந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 3 =

*