;
Athirady Tamil News

கஞ்சா வைத்திருந்த நபா் வட்டுக்கோட்டை பொலீசாரினால் கைது…!!

0

1.506 Kg கஞ்சா போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த இளைஞன் ஒருவர் இன்றையதினம்(23-03-2018) அதிகாலை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலீசாரினால் கைதுசெய்ப்பட்டுள்ளாா்.

பொலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி இவா் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பன்னாகம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் என வட்டுக்கோட்டை பொலீசார் தெரிவித்தனர்

கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த பொலீசார் இன்றைய தினம் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆயர்ப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × five =

*