;
Athirady Tamil News

இரண்டு பிள்ளைகளின் தாய்க்கு மூன்று ஆண்களால் நேர்ந்த பரிதாபம்….!!

0

இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கிராந்துரகோட்டே கின்னோருவ ரக்சித கந்த பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கூட்டு பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனது கணவர் தொழிலுக்காக வீட்டிலிருந்து வெளியேறிய பின்னரே இந்த சம்பவத்திற்கு முகங்கொடுக்க நேரிட்டதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது 19, 20 மற்றும் 28 வயதுகளை உடைய சந்தேகத்துக்குரியவர்கள் கைது செய்யப்பட்டதாக காவற்றையினர் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × four =

*