;
Athirady Tamil News

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி…!!

0

மாத்தறை, தெய்யன்தர, பரபாமுல்ல பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் ஒருவர் அருகில் இருந்த வாய்க்காலில் விழுந்ததில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் குறித்த விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர், பெண் ஒருவர் மற்றும் 7 வயதுடைய குழந்தை ஒன்றும் கம்புறுபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 2 =

*