;
Athirady Tamil News

யாரய்யா, இவர்களை “எம்மக்கள் சார்பாக” ஐநாவில் பேச அனுப்பியது? (VIDEO) -முகநூலில் இருந்து-

0


யாரய்யா இவர்களை எம்மக்கள் சார்பாக ஐநாவில் பேச அனுப்பியது?

கருத்தை கருத்தால் வெல்லக்கூடிய திறமையும், அனுபவமும், நாகரீகமும், நடைமுறை சாத்தியமும் தெரிந்திருக்கனும்.

1990 களில் முஸ்லிம்களை புலிகள் 48 மணிந்தியாலயத்திற்குள் வெளியேற்றினார்கள் என்றும் 1996இல் நடந்த மத்திய வங்கி குண்டு வெடிப்பு சம்பவத்தை சிங்கள மக்கள் மீதான தாக்குதல் என்றும் அவர்கள் வாதாட, நம்மிடையள் you killed Tamils, you killed muslims என்று சொல்லி சண்டைக்கு போகுதுகள்….

ஏன்டா வெண்ணைகளா…. எத்தனை உயிரைக் கொடுத்து எம்பிரச்சனை ஐநா வந்திருக்கு…. நீங்க அங்க போய் சின்னபிள்ளைகள் போல் சண்டை பிடிக்கிறீங்க? இதில தமிழ் தேசிய கூட்டமைப்பை கிண்டல் வேற😡😡😡😡

யார்டா நீங்க எல்லாம்?

சாணக்கியமாக செயற்பட வேண்டிய இடத்தில சண்டை பிடிக்கிறது, சண்டை பிடிக்கிற இடத்தில் மெளனமா இருக்கிறது.

எம்மினத்தில் எம் வரலாறு தெரிந்த, அனுபவம் வாய்ந்த, ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடிய , பேச்சாற்றல் கொண்டவர்கள் யாருமே இல்லையா?

ஐநாவில் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் சிங்கள ராணுவம் செய்யும் அட்டகாசம்

Gepostet von Sivaranjan Eelamranjan Thanabalasingham am Montag, 19. März 2018

நீங்க எல்லாம், முள்ளிவாய்க்காலில் நிற்க்காதது எமது துரதிஸ்ரம்.. (VIDEO) -முகநூலில் இருந்து-

http://www.athirady.com/tamil-news/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − 10 =

*