;
Athirady Tamil News

பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் விடுக்கும், பகிரங்க அழைப்பு… (அறிவித்தல்)

0


வணக்கம்,

பிரித்தானியா புங்குடுதீவு மக்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள், நாளை லண்டனில் வாழும் நமது இளம் சமுதாயத்தால் முன்னெடுக்கப்படும் “Tough Mudder 5K” (கடுமையான செயற்பாடு) க்கு உங்களுடைய ஒத்துழைப்பை வேண்டி நிக்கின்றனர்.

“Tough Mudder 5K” ஓடும் இடத்திற்கு நாளை வந்து அவர்களுக்கான ஊக்கத்தையும், அவர்கள் ஓடும் நோக்கமான எம் இனத்தின் சிறுவர்களுக்கான கல்வி நிலையை மேம்படுத்துதல் அவர்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தல் போன்ற வேலைப்பாடுகளுக்கு உதவி செய்ய “Fund Collection” செய்கிறார்கள்… (https://www.justgiving.com/crowdfunding/toughmudderpwauk2018) அதிலும் உங்கள் பங்களிப்பை செய்து எமது சிறுவர்களை ஊக்குவியுங்கள்.

What is Tough Mudder 5K | Tough Mudder

https://toughmudder.co.uk/events/what-is-tough-mudder-5k

Details of “Tough Mudder 5K”……….

https://toughmudder.co.uk/events/2018-east-london-stratford-5k

Event Date, Time & Place

Date : Saturday 24/03/2018

Time : from 12pm

Place :
“Tough Mudder 5K”
Queen Elizabeth Olympic Park
Stratford,
London,
E20 3BS
United Kingdom

Closest Tube:
Stratford Underground

Be there to support our kids

நன்றி

சொ.யோகலிங்கம்
செயலாளர்
புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் (பிரித்தானியா)

www.pungudutivu.org
Registration no.: 1141097
(Registered Charity)

“தாய் நிலத்தை காதலிப்போம் வாரீர்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + 17 =

*