;
Athirady Tamil News

நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு..!!

0

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை IOC நிறுவனம் அறிவித்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அதிகரிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய ஒரு லீற்றர் டீசல் 5 ரூபாயிலும், ஒரு லீற்றர் பெட்ரோல் ஒரு 9 ரூபாயிலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − one =

*