;
Athirady Tamil News

மஸ்கெலியா, மவுசாகலை நீர்த்தேக்க பகுதியில் காட்டுத் தீ..!!

0

மஸ்கெலியா, மவுசாகலை நீர்த்தேக்க வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் 2 ஏக்கர் காடு நாசமாகியுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஸ்கெலியா – நல்லத்தண்ணி பிரதான பாதையின் பிரவுன்லோ பகுதியிலே இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீ பரவலையடுத்து விரைந்து செயற்பட்ட மஸ்கெலியா பொலிஸார் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதுடன், விசமிகளால் காட்டிற்கு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + thirteen =

*