;
Athirady Tamil News

சங்கத்தானை பகுதி விபத்தில் ஒருவர் பலி..!!

0

சங்கத்தானை பகுதியில் சற்றுமுன் 8:00 மணி அளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கத்தானை புளியடிச்சந்தி பகுதியில் இராணுவத்தின் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதியதாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளர்.

இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + three =

*