;
Athirady Tamil News

13 வயது மருமகளை கர்ப்பமாக்கிய மாமா..!!!

0

மேற்குவங்க மாநிலத்தில் 13 வயது சிறுமியை அவரது மாமா பலமுறை பலாத்காரம் செய்ததையடுத்து அச்சிறுமி தற்போது 5 மாதம் கர்ப்பமாக இருக்கிறார்.

குறித்த சிறுமிக்கு தந்தை இல்லாத காரணத்தால், அச்சிறுமியின் தாய் கடந்த7 மாதங்களுக்கு முன்னர் அத்தையின் பொறுப்பில் மகளை விட்டு சென்றுள்ளார்.

இந்தசந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மாமா, அச்சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார், இதனால் அச்சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.

இந்தவிவரம் வெளியில் தெரியவந்ததையடுத்து, மாமாவின் மீது 376 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × five =

*