;
Athirady Tamil News

யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..!!

0

ஹினிதும மல்கல்ல பிரதேசத்தில் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று மாலை வீட்டின் அறையில் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

20 வயதுடைய யுவதியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்கள் இதுவரையில் அறியப்படவில்லை.

ஹினிதும காவற்துறை சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × four =

*