;
Athirady Tamil News

அல்ஜீரியாவில் 32 குழந்தைகள் உட்பட 52 பேர் படுகொலை – மார்ச் 26, 1998…!!

0

அல்ஜீரிய வரலாற்றில் மிகவும் கொடூரமான சம்பவமாக கருதப்படும், குழந்தைகள் படுகொலை இதே மார்ச் 26-ம் தேதி அரங்கேறியது.

1998ம் ஆண்டு மார்ச் 26-ம் தேதி, போரியட் லடாப் நகராட்சியின் ஓவத் போவாய்சா பகுதியில் கோடரி மற்றும் வாள்கள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் நுழைந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் வெட்டிச் சாய்த்தது.

2 வயதுக்குட்பட்ட 32 குழந்தைகள் உள்ளிட்ட 52 பேர் இந்த தாக்குதலுக்கு இரையானார்கள். மேலும் 3 இளம்பெண்களையும் அந்த கும்பல் கடத்திச் சென்றுவிட்டது. இதே நாளில் நாட்டின் மற்றொரு பகுதியான யோவுப்பில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × five =

*