;
Athirady Tamil News

பைக்கில் திடீர் தீ – அதிர்ஷ்டவசமாக தப்பிய டெல்லி போலீசார்..!!

0

தலைநகர் டெல்லியின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது உத்தம் நகர். இந்த பகுதி வழியாக உதவி எஸ்.ஐ. மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் ஒரு பைக்கில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அவர்கள் சென்ற பைக்கில் தீ பிடித்தது. இதையறிந்த போலீசார் உடனடியாக பைக்கில் இருந்து குதித்து உயிர் தப்பினர்.

இதுதொடர்பாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து பைக்கில் பற்றிய தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. #Tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − six =

*