யாழ் மநாகர சபையின் மேயராக, த.தே.கூட்டமைப்பின் “ஆர்னோல்ட்” ஈபிடிபியின் ஆதரவுடன் தெரிவு..! (படங்கள்)

யாழ் மநாகர சபையின் மேயராக த.தே.கூட்டமைப்பின் ஆர்னோல்ட் ஈபிடிபியின் ஆதரவுடன் தெரிவாகியுள்ளார். முன்னதாக, இன்று (26)காலை 9 மணியளவில் ஆரம்பமான யாழ். மாநகரசபையின் முதலாவது அமர்வில், முதல்வரைத் தெரிவு செயவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேயர் வேட்பாளர் தெரிவுக்கு ததேகூ ஆர்னோல்ட், ஈபிடிபி றெமிடியஸ், த.தே. மக்கள் முன்னிணியின் மணிவண்னண் ஆகியோர் முன்மொழியப்பட்டு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் போது ஆர்னோல்ட் 18 வாக்குகளும், றெமிடியஸ் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் தலா 13 வாக்குகளையும் பெற்றிருந்தனர். இந்த நிலையில் … Continue reading யாழ் மநாகர சபையின் மேயராக, த.தே.கூட்டமைப்பின் “ஆர்னோல்ட்” ஈபிடிபியின் ஆதரவுடன் தெரிவு..! (படங்கள்)