;
Athirady Tamil News

குஜராத் மாநில காங்கிரஸ் தலைவராக அமித் சாவ்டா நியமனம்..!!

0

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த மாநிலமான குஜராத் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி தலைவராக பாரத்சின்ஹ் சோலான்கி என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய சரிவை சந்தித்து இருந்தது.

இந்நிலையில், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக அமித் சாவ்டா எம்.எல்.ஏ.வை நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளதாக டெல்லி தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 3 =

*