;
Athirady Tamil News

கொழும்பு மாநகர சபைக்கு தெரிவான 11 புதிய உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம்..!! (படங்கள்)

0

உள்ளூராட்சி மன்ற தேர்தலின்போது கொழும்பு மாநகர சபைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தனர்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று முற்பகல் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

11 புதிய உறுப்பினர்கள் இவ்வாறு இன்று ஜனாதிபதியின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் அமைச்சர் பைசர் முஸ்தபா கலந்துகொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × one =

*