;
Athirady Tamil News

கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு..!!

0

கம்பளை அம்புகமுவ பிரதேசத்திலுள்ள கிணற்றிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் நேற்றிரவு 8 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பளை, சாலியாவத்தையைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலதிக விவாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × two =

*