;
Athirady Tamil News

கொழும்பில் வரமாக அமைந்த கிணறு; பிரமிப்பில் மக்கள்..!!

0

கொழும்பில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் அதிசயிக்கதக்க வகையில் கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்தக் கிணறு பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வருதாகவும். இந்த கிணற்றில் காணப்படும் நீர் என்றும் வற்றாத நிலையில் காணப்படுகிறது.

வறட்சியான காலநிலையிலும் இந்தக் கிணற்றில் நீர் வற்றிப் போகாமையினால் அந்தப் பகுதி மக்களுக்கு குடிநீராக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிசயதக்க வகையில் அமைந்துள்ள இந்த கிணறு அந்தப்பகுதி மக்களுக்கு இயற்கை கொடுத்த வரமாக கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்த கிணற்றினை மூடிவிடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்தப் பகுதியின் ஊடாக பாரிய வீதியை ஒன்றை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × five =

*