;
Athirady Tamil News

வவுனியாவில் பண்டிதர் ஞாபகார்த்த பயணிகள் நிழற்குடை திறந்து வைப்பு..!! (படங்கள்)

0

பண்டிதர் சுப்பிரமணியம் சின்னத்தம்பி ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையை வன்னி
பாராளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான் திறந்து வைத்தார்.

வவுனியாவில் பல்வேறு கலைத்துறையில் ஈடுபட்ட பண்டிதர் பல புத்தகஙைகளை எழுத்தியதுடன் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பாடசாலை கீதத்தினையும் இயற்றியிருந்தார்.

இந் நிலையில் அன்னாரது பேரன் சீவரத்தினம் சிவாநந்தனால் அவரது நினைவாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து மக்களிடம் மீள் கையளிக்கப்பட்ட பேயாடிகூழாங்குளத்தில் நிழற்குடை அமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டிருந்தது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

????????????????????????????????????
????????????????????????????????????

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + ten =

*