;
Athirady Tamil News

வெல்லவாய: நீரில் மூழ்கி ஒருவர் பலி..!!

0

Remains of person
வெல்லவாய, ஊவ குடாஓய பொலிஸ் பிரிவிற்குற்பட்ட எதிலிவெவ, கரமெட்டிய குளத்தில் நீராடிக்கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு நீரில் மூழ்கியவரின் சடலத்தை கடற்படையின் சுழியோடிகள் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெல்லவாய, எதிலிவெவ பகுதியை சேர்ந்த 19 வயதுடைய மகேஷ் லக்மால் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நீரில் மூழ்கிய இளைஞனை பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸார் மீட்பதற்காக முயற்சி செய்தும் அது வெற்றியளிக்கவில்லை.

பின்னர் பொலிஸாரின் வேண்டுகோளின் படி கடற்படையின் சுழியோடிகள் வந்து சடலத்தை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × two =

*