;
Athirady Tamil News

மனநலம் குன்றிய 90 வயது தாயை மோசமாக தாக்கிய மகன்: வைரல் வீடியோ..!!

0

சீனாவில் மனநலம் குன்றிய தனது 90 வயது தாயை தாக்கிய மகனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Changde நகரில் வசித்து வந்த Peng என்பவரின் 90 வயது தாய் Zhang மனநலம் குன்றியர், தனது தாயை Peng தான் கவனித்து வந்துள்ளார். இந்நிலை

யில், சுத்தம் செய்து வைத்த வீட்டை தாய் குப்பையாக்கிய காரணத்தால் கோபம் கொண்ட Peng, தனது தாயை மோசமாக தாக்கியுள்ளார்.

தனது மகன் அடிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத தாய், பதிலுக்கு அடிக்கிறார். இருப்பினும் விடாப்பிடியாக தனது தாயின் கழுத்தை பிடித்து மோசமாக தாக்குகிறார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியானதையடுத்து, பொலிசார் Peng கைது செய்துள்ளனர்.

தற்போது, இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × two =

*