;
Athirady Tamil News

ஆனந்த சுதாகரனை விடுதலை செய்வதாக ஜனாதிபதி உறுதி…!! (முழுமையான இணைப்பு)

0

ஆனந்த சுதாகரனை விடுதலை செய்வதாக ஜனாதிபதி உறுதி.

தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் விடுதலையை கோரும் விடயத்தில் தமிழ் இளைஞர் அமைப்பு ஆனந்த சுதாகரனின் இரண்டு பிள்ளைகளுடன் இன்று காலை வியாழக்கிழமை ஜனாதிபதியை ஜனாதிபதி செயலாளர் செயலகத்தில் சந்தித்து ஆனந்த சுதாகரின் விடுதலையினை வலியுறுத்தி மகயர் ஒன்றினை கையளித்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் வாதிகள் எவரும் குரல் குடுக்காத நிலையில் இந்த தமிழ் இளைஞர் அமைப்பு மும்முரமாக செயற்ப்பட்டு வருகிறது. என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜனாதிபதிக்கு ஆனந்த சுதாகரனின் இரண்டு பிள்ளைகளும் நேரடியாக மகயர் ஒன்றினை கையளித்துள்ளனர்.

ஜனாதிபதி மகயரை பெற்றுக்கொண்டு ஆனந்த சுதாகரனை விடுதலை செய்வதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புபட்ட செய்திக்கு….

யாழில் இன்று கருணைமனு மற்றும் கையெழுத்து சேகரிப்பு..!! (படங்கள்)

ஆனந்த சுதாகரனின் விடுதலையினை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை…!! (படங்கள்)

ஆனந்த சுதாகரனை விடுதலை செய்ய கோரி வடக்கு முதல்வர் ஐனாதிபதிக்கு கடிதம்…!!

அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக்கோரி மன்னாரில் கையெழுத்து போராட்டம்..!! (படங்கள்)

தந்தையை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய கோரி ஜனாதிபதிக்கு கடிதம்…!! (படங்கள்)

மனைவியின் இறுதி நிகழ்வில் அனுமதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதி..!! (படங்கள் & VIDEO)

யார் இந்த தந்தை? உண்மையான போராளி? பொய்யான குற்றவாளி? உண்மையில் நிரபராதி…!! (படங்கள் & வீடியோ) இணைப்பு

இனி அம்மாவும் இல்ல நீங்களாவது எங்களோடு இருங்க அப்பா – சங்கீதா மனதை உருக்கிய கேள்வியும் காட்சியும்..!! (படங்கள்)

ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் ஜனாதிபதிக்கும் அவரின் மகளுக்கும் கடிதம்: வட மாகாண ஆளுனரிடம் கையளிப்பு..!! (படங்கள் & வீடியோ) (இணைப்பு செய்தி)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + 9 =

*