;
Athirady Tamil News

அவுஸ்திரேலியா அணியின் பயிற்றுவிப்பாளர் பதவி விலகுவதாக அறிவிப்பு..!!

0

அவுஸ்திரேலியா அணியின் பயிற்றுவிப்பாளர் டெரன் லெஹ்மன் தனது பதவியில் இருந்து விலகிக்கொள்ளவதாக தெரிவித்துள்ளார்.

தென் ஆபிரிக்கா அணியுடன் நடைபெற உள்ள 4 ஆவது டெஸ்ட் போட்டியின் பின்னர் அவர் தனது பதவியில் விலகிக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + 10 =

*