;
Athirady Tamil News

வெள்ளவத்தை ரயில் விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் பரிதாபச் சாவு..!!

0

“கொழும்பு வெள்ளவத்தையில் தொடருந்துடன் மோதுண்டு யாழ்ப்பாணத்தைச் சேரந்த இளைஞன் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று வியாழக்கிழமை பி.ப. 1.35 மணியளவில் இடம்பெற்றது.

சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கணேஸ் சிவாதிஸ் என்பவரே பரிதாபமாக உயிரிழந்தார். வெள்ளவத்தை குளோபல் ரவர் ஹோட்டலில் தங்கியிருந்த இளைஞர் வெளியில் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்ற து என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளவத்தைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × five =

*