;
Athirady Tamil News

தோட்டமொன்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு..!!

0

பண்டாரவளை – மல்வத்த பிரதேசத்தில் தேயிலை தோட்டமொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் சில தினங்களுக்கு முன்னரே உயிரிழந்திருக்க கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + fourteen =

*