;
Athirady Tamil News

9 960 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தி – அகில இலங்கை ரீதியில் 6 மாணவர்கள் முதல் இடம்..!! ( சா.த பரீட்சை பெறுபேறு முழுமையான பார்வை)

0

வெளியான 2017 ஆம் ஆண்டு கல்விப்பொதுத்தரதர சாதாரண தரப் பரீட்சையில் முடிவுகளுக்கமைவாக ஒன்பது ஆயிரத்து 960 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்திபெற்றுள்ளார்கள் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை எண்ணாயிரத்து 24 ஆக காணப்பட்டது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் கணித பாடத்தில் சித்தியடைந்தோரின் எண்ணிக்கை இம்முறை 4 சதவீதத்தால் அதிகரித்திதுள்ளது.

இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 67 சதவீதமானோர் கணித பாடத்தில் சித்தியடைந்துள்ளார். உயர்தரத்தை கற்பதற்கு கூடுதலான மாணவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது உயர்தரத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 73 சதவீதத்தை தாண்டுகிறது.

பரீட்சை பெறுபேறு முழுமையான பார்வை

​ வவுனியா மாவட்ட பாடசாலைகளின் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்..!! (முழுமையாக)

வரலாற்றில் முதல் தடவையாக மன்னார் நானாட்டான் பாடசாலை மாணவர்கள் இருவர் 9ஏ சித்தி..!!

யுத்த பாதிப்புக்கு மத்தியிலும் சாதனை படைத்த முள்ளிவாய்க்கால் மாணவி கம்சிகா..!!

மட்டு. வின்சன்ட் மகளிர் பாடசாலை மாணவிகள் சாதனை..!!

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் 28 மாணவர்கள் 9ஏ சித்தி..!!

வைத்தியராக வடக்கிற்கு சேவையாற்றும் கனவுடன் யாழ். சாதனை மாணவி..!! (படங்கள்)

அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் தோற்றியோரில் யாழ்.மாணவி முதலிடம்..!!

க.பொ.த சாதாரண தரத்தில் கோட்டை விட்ட தலைநகர்..!!

விபத்தில் பலியான சாவகச்சேரி மாணவனுக்கு 9ஏ..!! (படங்கள்)

முல்லைத்தீவில் பரீட்சையில் சித்தியடையாததால் தற்கொலை செய்துகொண்ட மாணவி..!!

க.பொ.த (சா/த) பரீட்சை – அகில இலங்கை ரீதியில் ஆறு முதலிடங்கள்..!!

சுட்டுக்கொல்லப்பட்ட மெய்பாதுகாவலரின் மகள் கா.பொ.த பரீட்சையில் சிறந்த பெறுபேறு..!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + 2 =

*