;
Athirady Tamil News

​ வவுனியா மாவட்ட பாடசாலைகளின் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்..!! (முழுமையாக)

0

​ வவுனியா விபுலானந்த கல்லூரி சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு..!!

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா விபுலானந்த கல்லூரியில் ஜந்து மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்று சித்திகளைப் பெற்று பாடசாலை வரலாற்றில் இடம் பிடித்துள்ளனர்.

அகிலன் ஜெனார்த்தனன் , ரவிக்குமார் மதுமிதன் , வின்சன் லோறன்ஸ் விஷாளன் ,ரங்கநாதன் தர்சிகா , சிவராஜா சுவேதிகா ஆகியோர் 9ஏ சித்திகளை பெற்றுள்ளதுடன்

வாமதேவன் யுசிகா , சற்குணராஜா சிவதர்சனா , யோகேந்திரன் லஜனிகா , ஜெகநாதன் ஜதுசா, இந்திரகுமார் நிலானி , திருநாவுக்கரசு சாருஜன் , பியோ ஜெயராஜ் ரெஜிஸ் ஆகியோர் 8ஏ, பி சித்திகளையும் ஜெயானந்தன் தனுஜன் 8ஏ, சி சித்திகளையும்

ஜெ.டிலக்சி 7ஏ,2பி , இ.கிளைக்ஸ்ரன் 7ஏ, 2சி , இ.கிளைக்ஸ்ரன் 7ஏ , 2சி , த.திலோத்மன் 7ஏ ,பி , எஸ் , த.லதுர்சன் 7ஏ , 2பி சித்திகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.

ஜந்து மாணவர்கள் 9 ஏ சித்திகளை பெற்றமை பாடசாலை வரலாற்றில் இதுவே முதற் தடவையாகும்.

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 15 மாணவர்கள் 9ஏ சித்தி

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 15 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்று சித்திகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

சிவேகா மகேந்திரன் , சர்மிகா சர்வானந்தன் , பிரணவி சிவகுமார், மயூரிகா சண்முகநாதன், தர்சிகா நடராஜா, விதுசா சிவகுருநாதன் , வர்ஷாயினி அரவிந்தன் ,ஹரினி சபேசன், விஸ்ணுஜா லோகநாதன், பாத்திமா ரம்ஸீன் , கிவிதா நகுலேஸ்வரன், அபினா தயாகரன், வானதி இளையதம்பி, பிரேமி செந்தில்குமரன், தாரண்யா சூரியகுமார் ஆகியோர் 9ஏ சித்திகளை பெற்றுள்ளதுடன்

மாதுமை நந்தகுமார், வினுஜா திருவருட்செல்வன், நர்ஜிகா நகுலேஸ்வரன், கிறிஸ்ரிகா காசிநாதன், சப்திகா தயானந்தராஜா, மேரின்ஷா யூலியட் அன்ரனி, ஹிபா உபைத், அக்ஷயா சசிராஜ் , அமிர்தவர்ஷினி, மதுரா பத்மராஜன் 8ஏ, பி சித்திகளையும் ஜானுஸா அழகேஸ்வரன் 8ஏ, சி சித்திகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.

சிறப்பான பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலத்தில் செய்கு ரஜீது ஷிவாரா என்ற மாணவி 9ஏ சித்தியினை பெற்று முதலிடம்

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி செய்கு ரஜீது ஷிவாரா 9ஏ சித்திகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

மேலும் ஹசன் குத்தூஸ் மொஹமட் ருஸைக் 8A,1B , ஹிஷாம் பாத்திமா ஹிஸ்மா 8A,1B , அமீர்தீன் பாத்திமா ஹன்ஸா 8A,1B , யோகேந்திரன் நிதர்சனா 8A , 1C , அப்துல் நயீம் பாத்திமா மிப்ஷா 8A,1S , பீர் மொஹமட் பாத்திமா நிப்லா 7A,1B,1C , அஷ்ரப்கான் பாத்திமா சிப்னா 7A,1B,1S சித்திகளை பெற்று பாடசாலைக்கும் வவுனியா மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

சிறப்பான பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் 4 மாணவர்கள் 9ஏ சித்தி

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 4 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்று சித்திகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

ருகாசிகா சுபாகரன், அட்சயா தர்மகடாட்சம், சியானுகா செல்வரஞ்சன், விதுஷா விக்னேஸ்வரன் ஆகியோர் 9ஏ சித்திகளை பெற்றுள்ளதுடன்

கஜேந்தினி கணேசலிங்கம், சரணிகா செல்வச்சாமி, மயூரபி உதயகுமார், கிசாலினி இந்திரலிங்கம், பிரேதிகா சண்முகராஜ் , நிக்ஷா குமார், டிலக்சிகா கலைச்செல்வன் 8ஏ, பி சித்திகளையும்

தீபிகா ஜெகதீஸ்வரன், ஆரணி இராசவேல், லக்சனா சுரேசன், கம்சிகா தவக்குமார், பாத்திமா நிக்சா நிஷாம்டீன் 7ஏ 2 பி சித்திகளையும் கர்சா அருணகுமார் 7ஏ பி சி , துளசிகா ரவீந்திரமூர்த்தி 7ஏ 2சி

திலக்சிகா தேவராஜன், கோசலா ராஜசேகரம், அபர்ணா சந்திரமோகன் 7ஏ 2சி சித்திகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.

சிறப்பான பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலத்தில் கே.சிந்துஜா முதலிடம்

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மாணவி கே.சிந்துஜா 7A, 2B சித்திகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

மேலும் எம்.திவிகன் 6A,2B,C , ரி.கீர்த்தன் 6A,3B , என்.பிரேமினி 5A,3B,C , பி.சாருஜன் 4A,2B,2C,S , எஸ்.ஜோன்சன் 4A,2B,2C , ஜே.கேசனா 4A,3B,2C , பி.சிவகாமசுந்தரி 4A,B,4C , ரி.பிரியங்கா 4A,B,3C,S சித்திகளை பெற்று பாடசாலைக்கும் வவுனியா மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

கடந்த வருடத்தினை விட இவ் வருடம் பெறுபேறுகளின் எமது பாடசாலை வீழ்ச்சி கண்டாலும் அடுத்த வருடம் சிறந்ததோரு பெறுபேற்றினை பெறுவோம் என பாடசாலை அதிபர் தெரிவித்தார்.

சிறப்பான பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலத்தில் 12 மாணவர்கள் 9ஏ சித்தி

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலத்தில் 12 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்று சித்திகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்கள்

தமிழ் மொழியில் 9 மாணவர்கள் 9ஏ சித்திகளையும் ஆங்கில மொழியில் 3 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்றுள்ளதுடன் 10 மாணவர்கள் 8 ஏ பி , 4 மாணவர்கள் 8ஏ சி , 1 மாணவன் 8ஏ எஸ் சித்திகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாகவும் உத்தியோகபூர்வமான முடிவுகள் எமக்கு கிடைக்கப்பெற்றதுடன் மாணவர்களின் பெயர் விபரங்களுடன் தருவதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.

சிறப்பான பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 − 1 =

*