;
Athirady Tamil News

வேறு ஒரு ஆணுடன் பேசிய தங்கையை அடித்து உதைத்த அண்ணன்..!!

0

சுவிஸின் வாட் மாகாணத்தில் தனது சகோதரி முன் பின் தெரியாத நபரிடம் பேசிய காரணத்திற்காக கோபம் கொண்ட கொண்ட மோசமாக தாக்கியுள்ளார்.

Yemeni என்ற 25 வயது இளைஞருக்கு 7 உடன்பிறப்புகள் உள்ளனர். இவர்களது பெற்றோர் இல்லாத காரணத்தால், தனது உடன்பிறப்புகளை இவரே பார்த்துக்கொண்டார்.

இவர், Bex applicants மையம் ஒன்றை நடத்தவருகிறார். தனது உடன்பிறப்புகளை எப்போது தனது கட்டுப்பாட்டியே வைத்து, அவர்களை சில கட்டுப்பாடுகளோடு வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், 17 வயது சகோதரி ஒருவர், தனது அண்ணன் நடத்தும் Bex applicants மையத்திற்கு சென்றுள்ளார். அங்கு வந்த வேறு நபர், இப்பெண்ணிடம் ஏதே சந்தேகம் கேட்டுள்ளார், அதற்கு இப்பெண் விளக்கம் கொடுத்துள்ளார்.

இதனை கவனித்த சகோதரன், எதற்காக முன்பின் தெரியாதவரிடம் பேசுகிறாய், என்று கூறி மோசமாக தாக்கியுள்ளார். தனது சகோதரனின் அடிப்பதை தாங்கிகொள்ள முடியாத அப்பெண், அங்கிருந்து ஓடியுள்ளார்.

இதனைப்பார்த்த அருகில் இருப்பவர்கள் இச்சிறுமியை மீட்டு, குழந்தைகள் காப்பகத்திடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் இச்சிறுமிக்கு மருத்துவ உதவிகள் அளித்துள்ளனர்.

இருப்பினும், இப்பெண் தனது சகோதரனுக்கு எதிராக எவ்வித புகாரும் அளிக்கவில்லை

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 4 =

*