;
Athirady Tamil News

திறமை இருந்தும் தவறி விடக்கூடாது: வெற்றிக்கு உதவிக்கரம் தாருங்கள்..!!

0

உதவி கிடைத்தால் வென்று காட்டுகின்றோம்,திறமை இருந்தும் தவறி விடக்கூடாது.

[International class player] Sivananthan Sivathanujan (Jaffna student) சர்வதேச சதுரங்கப் போட்டி ஒன்றிற்குத் தயாராகும் யாழ்ப்பாண மாணவன்.

நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் 12.04.2018 அன்று நடைபெறவுள்ள சதுரங்க போட்டியில் இம்முறை தமிழ் மாணவன் ஒருவனுக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது.

இவன் தனது வயதுப்பிரிவினையும் கடந்த தகுதியை உடையகாரணத்தால், கூடிய வயதுப்பிரிவினருடன் களமாடக் காத்திருக்கின்றான்.

நம்பிக்கை உள்ளது நிச்சயம் வெல்லக்கூடிய ஆற்றலை இவனிடத்தில் கண்டோம்.

பயணச்செலவாக இலங்கை ரூபாய் மதிப்பில் 140,000 வரை தேவைப்படுகின்றது.

சமூகமனப்பாங்கில் உங்களது தனிப்பட்ட உதவிகளை வழங்குங்கள். இத்தகைய திறமையுடையவர்களை முன்னோக்கி நகர்த்த முடியும்.

தொடர்புகளுக்கு
thanusiva12@yahoo.com

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − 9 =

*