;
Athirady Tamil News

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியில் மூன்று மாணவர்கள் விசேட சித்தி..!!

0

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியில் மூன்று மாணவர்கள் விசேட சித்திகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

விக்கினேஸ்வரன் ரஜீபன் 6ஏ, 2பி, 1சி சித்திகளையும், நிர்மலன் சரண்ணியா 6ஏ, 1பி, 2சி சித்திகளையும், சிவாஜி சோபிகா 6ஏ, 2பி, 1எஸ் ஆகிய பெறுபேறுகளை பெற்று பாடசாலைக்கும் வவுனியா மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + two =

*