;
Athirady Tamil News

O/L பெறுபேறுகளை அறிந்து கொள்ள சென்ற மாணவர் இறுதிப் பயணம் சென்ற சோகம்..!! (வீடியோ)

0

கம்பளை பிரதேசத்தில் மகாவலி கங்கையில் நீராட சென்ற 17 வயது பாடசாலை மாணவரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை அறிந்து கொள்ள உயிரிழந்த மாணவர் உள்ளிட்ட சில மாணவர்கள் நேற்றைய தினம் கம்பளை நகருக்கு சென்றுள்ளனர்.

பின்னர் , அவர்கள் மகாவலி கங்கையில் நீராட சென்றுள்ளனர்.

இதன்போதே, குறித்த மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 5 =

*